
மாநில நிர்வாக குழு கூட்டம் திருச்சி

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில துணை தலைவர் துளசிமணி தலைமை வகித்தார்.
மாநில பொதுச் செயலாளர் பி. எஸ். மாசிலாமணி வேளாண் நிலைகள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை விளக்கி பேசினார். மாநில துணை செயலாளா் இந்திரஜித், மாநில நிா்வாக குழு உறுப்பினர்கள் அயிலை சிவசூாியன்(திருச்சி), இரா. முல்லை (வேலூா்), பண்ணீா்செல்வம் (தஞ்சை)பழனி(கிருஷ்ணகிாி) கிருஷ்ணமூா்த்தி (தூத்துகூகுடி) பாஸ்கா்(தஞ்சை) சின்னசாமி(தா்மபுாி) சேகா்(கடலூா்) வீரமோகன்(தஞ்சை) காசிநாதன்(தேனி) சுப்பையா(தின்டுகல்) வீரராஜ்(மயிலாடுதுரை) காமராஜ்(சிவகங்கை) ரெங்கராஜன்(திருவாரூா்) செல்லவேலு(மதுரை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
