
போதைப் பொருள் விழிப்புணர்வு பிரசாரம் திருச்சி எஸ்.பி பங்கேற்பு

போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி லால்குடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் தலைமை வகித்தார்.
போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நோட்டீசை, பொதுமக்களுக்கு வழங்கிய அவர், கஞ்சா குட்கா உள்ளிட்ட பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
