இனாம் குளத்தூர் காவல்நிலையத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித் குமார் ஆய்வு!

இனாம் குளத்தூர் காவல்நிலையத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித் குமார் ஆய்வு!

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் காவல் நிலையத்தில் பதிவேடுகள், வழக்கு நிலுவை விவரங்கள் உள்ளிட்டவைகளை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் திடீர் ஆய்வு செய்தார்.
காவலர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், போதை ஒழிப்பு, குற்றம் தடுப்பு, சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து செல்லுதல் போன்றவை தொடர்பாக போதுமான அறிவுரைகள் வழங்கினார்.