
வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலரஞ்சலி!

இந்தியா – பாகிஸ்தான் போரில் வீர மரணமடைந்த வீரர்களைப் போற்றும் வகையில் டிசம்பர் 16ம் தேதி, `விஜய் திவாஸ்’ என்ற பெயரில் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில், திருச்சி மேஜர் சரவணன் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில்
திருச்சி ஸ்டேஷன் கமாண்டர் கர்னல் தீபக்குமார் தலைமையில், மேஜர் சரவணன் சகோதரி டாக்டர்.சித்ரா, தமிழ்நாடு என்சிசி பட்டாலியன் (2) லெப்டினன்ட் கர்னல் அருண்குமார் ஆகியோர் மேஜர் சரவணன் ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்
