
திருச்சியில் ஏ.டி.எம் மையம் திறப்பு!

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மணப்பாறை கிளையில் ஏ.டி.எம் இயந்தி சேவை தொடக்க விழா நடைபெற்றது.
பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வங்கி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
