
சி.பி.ஐ.எம்.எல் நகர குழு கூட்டம்

சி.பி.ஐ ( எம்.எல் ) கட்சியின் நகரகுழு கூட்டம் மணப்பாறையில் நடந்தது. நகர செயலாளர் பாலு, அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ. இரண்டாயிரத்தை மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் S. ராஜ்குமாரிடம் வழங்கினார்.
நகரகுழு உறுப்பினர்கள் காதர்ஷெரீப், கோகுல், முருகேசன்,நித்திஷ், அலாவுதீன், சங்கர்ராஜ் கேசி, மணி , ஆட்டோ சங்க துணை தலைவர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
