NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

தொழில்நுட்ப அணி துவக்க விழா!

0
1

தொழில்நுட்ப அணி துவக்க விழா!

இந்திய ஜனநாய கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துவக்க நிகழ்ச்சி மேலபுதூரில் நடைபெற்றது.

4

சிறப்பு விருந்தினராக இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து கலந்துக்கொண்டு தகவல் தொழில்நுட்ப அணியை தொடங்கி வைத்து லோகோவை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், புதுக்கோட்டை, திருப்பூர் , உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.