
பாஜக ஊடக பிரிவு கூட்டம்

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட ஊடகப் பிரிவு கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. பாஜக மாவட்டஊடகப்பிரிவு
தலைவர் இந்திரன் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர்கோபி, மாவட்ட துணைத் தலைவர்கள் சிவக்குமார், விவேக், மாவட்டச் செயலாளர்கள் முரளி, மணிகண்டன், ஊடகப்பிரிவு மண்டல் தலைவர்கள் கந்தசாமி, சதீஷ், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
