
ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு!

துறையூர் தாலுகா போட்டோ ஸ்டூடியோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் பாலக்கரையில் நடைபெற்றது.
கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தலைவர் சிவபிரகாசம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அலெக்ஸாண்டர், துணைத் தலைவர் இளையராஜா ,துணைச் செயலாளர் பாபு ,வீடியோ டெக்னிகல் ரவி, போட்டோ டெக்னிக்கல் கலைச்செல்வன், பி.ஆர்.ஓவாக சுரேஷ்பாபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
