
இ.கம்யூ.தெரு முனை கூட்டம்!
திருச்சி மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டாம் கட்ட தெரு முனைக்கூட்டம் 5 இடங்களில் நடைபெற்றது.

திருவளர்சோலையில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் கருணாகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சிவா துவக்கி வைத்து உரையாற்றினார்.
குடிசை மாற்று வாரியத்தில் பூபதி தலைமையிலும் பொன்மலை பகுதி துணை செயலாளர் ராஜா,திருவானைக் கோயில் நான்குகால் மண்டபம் அருகில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொது செயலாளர் ராமராஜ், ஸ்ரீரங்கம்தேவிதியேட்டர் அருகில் மாவட்ட பொருளாளர் சொக்கி. சண்முகம் , தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் A. அன்சர் தின், ஸ்ரீரங்கம் காந்தி சிலை (பேருந்துநிலையம்)அருகில் பகுதி குழு செயலாளர் பார்வதி, மத்திய கட்டுபாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட துணைசெயலாளர் செல்வகுமார், சசிகுமார், பிரபாகரன், டேவிட். யுவராஜ். சரத்குமார், தேவா,மணி, வடிவேல், ராஜா. பாப்பு, தனலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
