NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் தனியார் பஸ் ஊழியர் மர்ம சாவு.. உடல் அழுகிய நிலையில் மீட்பு

0
1

திருச்சியில் தனியார் பஸ் ஊழியர் மர்ம சாவு.. உடல் அழுகிய நிலையில் மீட்பு

திருச்சி கண்ட்டோண்மென்ட் பறவைகள் சாலை பகுதியில் இரவு நேரங்களில் தனியார் பேருந்துகள் ஓரம் கட்டி நிறுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே நின்ற ஒரு பஸ்ஸிலிருந்து துர்நாற்றம் வீசியது.

4

தனியார் பஸ் ஊழியர்கள் விரைந்து பார்த்த போது அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் பண் என்கிற வடிவேல் 45). என்பவர் இறந்து கிடந்தார். இறந்து சில நாட்கள் ஆனதால் அவர் உடல் அழகிய நிலையில் காணப்பட்டது.

அவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்துகளுக்கு புரோக்கராக வேலை பார்த்து வந்தார் என்பதும் தெரிய வந்தது இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.