
திருச்சி மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம்!

திருச்சி மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் 2023 புத்தாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.திருச்சி மாவட்ட காகித வணிகர் சங்க மாவட்ட தலைவர் முத்துமாணிக்கம் சிறப்புரையாற்றினார். திருச்சி மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேசன் மாவட்டத் தலைவர் அன்புச்செல்வன், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் சுந்தரமூர்த்தி, துணை தலைவர் ராஜசேகர், இணைச் செயலாளர் பாஸ்கர், மற்றும் கௌரவ தலைவர்கள் செந்தில்குமரன், சக்திவேல், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
