
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் காப்பகத்தில் ஒப்படைப்பு!

மணப்பாறை கடைவீதிகளில், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிய அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த தணுஷ்ராமை மீட்டு மணப்பாறை- திருச்சி சாலையில் உள்ள சாந்திவனத்தில் மருத்துவம் மற்றும் பராமரிப்பில் வைத்து இருந்தனர்.
தனுஷ்ராம் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்தியநாராயணா ஆகிய இருவரையும் மும்பை ஸ்ரதா பௌண்டேஷன் நிறுவனத்தின் உதவியுடன் அவர்களது குடும்பத்தினருடன் ஒப்படைப்பதற்காக அனுப்பி மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
