
திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி மாவட்டம் தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் மனைவி பத்மபிரியா. தையல் வேலை செய்து வந்தார்.
கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்த பத்மப்பிரியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
