NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

ஆடு மேய்த்த பெண்ணிடம் தோடு பறிப்பு

0
1

ஆடு மேய்த்த பெண்ணிடம் தோடு பறிப்பு

திருச்சி துறையூர் அருகே உள்ள அபினிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள் ( 55 ) ஓமாந்தூர் சாலை கள்ளங்கட்டி வாரி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

4

மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் ராஜம்மாளை மிரட்டி அவர் காதில் அணிந்திருந்த தோடுகளை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.