
மருமகன் செய்த சிறப்பான சம்பவம்!
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அலந்தலைப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). சிறுகளப்பூர் மெயின் ரோடு அருகே நின்று கொண்டிருந்தார்.

அங்கு வந்த அவரது மருமகன் சேகர், குடும்ப தகராறு காரணமாக அவரிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனை குத்தினார்.
இதில் மார்பில் காயங்கள் ஏற்பட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் ராஜேந்திரன் சேர்க்கப்பட்டார். சிறுகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
