மேயர் ஆய்வு Namma Trichy By JDR On Dec 19, 2022 0 Share மேயர் ஆய்வு திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரெங்கநாதபுரம், ஆபிஸர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டு, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். Trichy NewsTrichy.திருச்சி மாநகராட்சிமேயர் ஆய்வு 0 Share