
சிறப்பு குறைதீர் முகாம் மேயர் பங்கேற்பு

திருச்சி மாநகராட்சியில் உள்ள ஐந்து கோட்ட அலுவலகங்களில் முதல்வரின் முகவரி துறை சிறப்பு குறை தீர்ப்பு வார சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருச்சி கோ- அபிஷேகபுரம் அலுவலகத்தில் மேயர் அன்பழகன் ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.
விஜயலட்சுமி கண்ணன் கவுன்சிலர் விஜயராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
