
இளம்பெண் தற்கொலை

திருச்சி எடமலைப்பட்டி புதூர் எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மகள் ஹரிணி (24 ).
மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றினார்.
தனது எதிர்ப்பை மீறி, திருமண ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்ததால் மனம் உடைந்த ஹரிணி, எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எடமலைபட்டிபுதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
