
அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

திருச்சி,மண்ணச்சநல்லூர் அத்தாணி ராகவேந்திரா கார்டன் அருகே கால்வாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்தது.
வி.எ.ஓ செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன
