NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

சிலிண்டர் பறிமுதல்

0
1

சிலிண்டர் பறிமுதல்

4

திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் உதவி ஆய்வாளர் நல்லதம்பி தோளூர்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
வடக்கு தெருவை சேர்ந்த திருமூர்த்தி ( 51 )
என்பவர் எந்தவித ஆவணங்கள் இன்றி திருட்டுத்தனமாக விற்பதற்கு இரண்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை வைத்திருந்தார்.

இதையடுத்து 2 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.