NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

மத்திய பேருந்து நிலையத்தில் நகை பறிப்பு

0
1

மத்திய பேருந்து நிலையத்தில் நகை பறிப்பு

4

பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பெரியசாமி.( 27) .திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திருப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது இவர் அருகில் வந்த ஒரு மர்ம ஆசாமி பெரியசாமி கழுத்தில் அணிந்திருந்த 1 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.