
நம்ம ஸ்கூல் திட்டம் தொழிலதிபர் பங்களிப்பு
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு காட்டூர் பாப்பா குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவரும் தொழிலதிபருமான வெங்கடேசன்,தனது பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கினார்.
கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன்,
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
