
காங்கிரஸ் கட்சி சார்பில் பெரியாருக்கு மரியாதை

இன்று(24-12-22) முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வாசலில் அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களின் சிலைக்கு மாநில பொதுக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்சாளாருமான எம். சரவணன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் ஜி முரளி ஜங்ஷன் கோட்டம் பிரியங்கா பட்டேல் ஸ்ரீரங்கம் கோட்டப்பொருளாளர் தியாகராஜன் பொறியாளர் அணி பிரிவு மாவட்ட தலைவர் பிரான்சிஸ் சுதர்சன் முன்னாள் கோட்டத் தலைவர் முத்துக்குமார் ஸ்ரீரங்கம் திம்மை செந்தில்குமார், நிர்மல் குமார், மனித உரிமை மாவட்ட தலைவர் ஜெயம் கோபி வாழும் காமராஜர் கிருஷ்ணசாமி பேரவை மாவட்டத் தலைவர் முத்துக்குமரேசன் செல்வி குமரன் பாதயாத்திரை நடராஜன் வழக்கறிஞர் பிரிவு கிருபாகரன் வசந்தம் ரங்கராஜன் கலைப்பிரிவு ராஜீவ் காந்தி சண்முகம் கோகுல் கிருஷ்ணமூர்த்தி கதர் ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
