
சர்வீஸ் சாலை கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் சுங்கச்சாவடி இழுத்து மூடும் போராட்டம்
இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் காட்டூர் பகுதிக்குழுசார்பில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் பழைய பால்பண்னை வரை 14 கி.மீட்டர் தூரம் சர்வீஸ் சாலை அமைக்காமல்4 வழி சாலை அமைத்ததால் 500க்கும் மேற்பட்டோர் பலி 1000 க்கும் மேற்பட்டோர் கை கால் உறுப்புகளை இழந்துநிரந்தர ஊணம் உடனே சர்வீஸ் சாலை கேட்டு சுங்கச்சாவடி இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு திரண்ட நிலையில் முதலமைச்சர் திருச்சி வருகை மற்றும் அதிகாரிகள் தலையிட்டு 4/1/2023 அன்று துறை சார்ந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பின்னனியில் இழுத்து மூடும் போராட்டத்தை ஆர்ப்பாட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.

போரட்டதில் CPM மாநிலக்குழு ஶ்ரீதர் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா மாவட்ட செயற்குழு பா.லெனின் பகுதி செயலாளர் மணிமாறன் சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்
