
திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மழைக்காலம் முடிவடைந்த நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரை போன்ற செடிகளை அகற்ற வேண்டும் என்றும், வெயில் காலத்தில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீப்பற்றும் அபாயம் ஏற்படாத வண்ணம் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும், மாமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரவர் வார்டுகளில் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்றும், மாமன்ற உறுப்பினர்களின் நிதி ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் திருச்சி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ரெக்ஸ் வலியுறுத்தி பேசினார்..
