NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

0
1

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

4

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் தலைமை வகித்தார் திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவராக எஸ்.விஜயகுமார் துணைத்தலைவராக காசிநாத் செயலாளராக விஜயகுமார் இணைச்செயலராக முத்து மணிகண்ட கார்த்திகேயன் பொருளாளராக தாமோதரன் இணை பொருளாளராக மகராஜா உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.