NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் பெண்கள் மதரஸா சார்பாக தேசிய கொடி ஏற்றப்பட்டது!

0
1

திருச்சியில் பெண்கள் மதரஸா சார்பாக தேசிய கொடி ஏற்றபட்டது!

நமது இந்திய திருநாட்டின் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மேல சிந்தாமணி பள்ளிவாசல் அருகில் அல் ஹிதாயத் சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் மதரஸா சார்பாக தேசிய கொடி ஏற்றபட்டது.

4

இந்நிகழ்ச்சி சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர், வழக்குரைஞர் எம்.சரவணன், கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

74 வது குடியரசு தினம்
74 வது குடியரசு தினம்

இந்நிகழ்வில் குடமுருட்டி கண்ணன், பாலமுருகன், இப்ராஹிம்சா புருஷோத்தமன், சமது ஹாஜியார் நிர்மல் குமார், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், கவிஞர் பாலு, போட்டோ வினோத், ஹஜ்ரத் முகமது அலி ஜின்னா ஆசாத், பைட்டா முருகேசன், பாலா பாரூக் ஆனஸ், ஆசிப் சகா கந்தன், ராஜகோபால், சீனி ஆட்டோ நாராயணன் ஸ்டாலின் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.