திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம் சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கோரிக்கை மனு !
திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம்(TDC) சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து திருச்சியில் அதிநவீன முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி கோரிக்கை பட்டியலை அளித்தோம்!
நன்கு படித்து உள்வாங்கிக் கொண்டவர் என் சக்திக்கு முடிந்ததை நான் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்!
இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமத்தின் தலைவர் வழக்கறிஞர் திலீப் ஒருங்கிணைப்பாளர்கள் MKகமலக்கண்ணன் பிளட் ஷாம்

துணைத் தலைவர்கள் மிலிட்டரி நடராஜன் மல்லேஸ்வரி அனிதா முஸ்தபா மூத்த சமூக ஆர்வலர் சீனிவாச பிரசாத்
துணைச் செயலாளர்கள் நமிதா ஸ்டாலின் நவீன் மணி *திருச்சி கோபால் PRO வழக்கறிஞர் கண்ணன் கருமண்டபம் ராஜ்

பொறுப்பாளர்கள் வெண்ணிலா, முழுமதி அகிலா, மாவட்டம் ரஹீம், சிந்தாமணி கருமாரி, கருணாகரன், கலாம், செல்வகுமார், தனபால், பூபாலன், ராஜா, முஹம்மது, முகமது உமர் காது, லிவிங்ஸ்டன், தாஸ், சையது தாஹா, ஒண்டிமுத்து, பிரவீன் குமார், சாந்தி தேவி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
