மதுபோதையில் பள்ளிக்கு வரும் தலைமையாசிரியர்.. மாணவனின் தாய் புகார்
மதுபோதையில் பள்ளிக்கு வரும் தலைமையாசிரியர்.. மாணவனின் தாய் புகார்!
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த காளிப்பட்டியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி . இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சுமார் 65 பேர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை…