திமுக மாநில மாநாடு பணிகள் மும்முரம் ! அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு !

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மார்ச் 8-ந் தேதி ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடியே18 லட்சம் மதிப்புள்ள அரசு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா !

அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது திருவரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  நவல்பட்டு அண்ணா நகர் அரசு பள்ளியில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை அமைப்பதற்கான பூமி பூஜை

வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் ! மகிழ்ச்சி கடலில் இல்லத்தரசிகள்!

திருச்சி மாநகரம் முழுவதும் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து பெண்கள் கூறும் பொழுது முதலமைச்சர் எங்களுக்கெல்லாம் ஒரு இன்ப அதிர்ச்சியை இன்று காலை கொடுத்துள்ளார்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்னோவெத்தான் 2026 நிகழ்வு !

ஸ்மார்ட் ஹோம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி நோக்கிய மாணவர்களின்  கண்டுபிடிப்புகள், பசுமை மின்னணுவியல், பசுமை சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் காட்சிப்படுத்த்ப்பட்டிருந்தன.

ஊழல் செய்த அதிகாரிகள்! வாக்குவாதத்தில் கவுன்சிலா்கள்! நகரமன்ற கூட்டத்தில் பரபரப்பு!

நகராட்சியில் மொத்தம் எத்தனை டெங்கு பணியாளர்கள் உள்ளனர்? அவர்களுக்கு எத்தனை நாள் சம்பளம் தரப்படுகிறது ? ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட கேள்விகளை அதிகாரியிடம் கேட்டார்.