திருச்சியில் பெர்ல் அறக்கட்டளை சார்பில் அகில உலக மகளிர் தினம் கொண்டாட்டம்!
2023 மார்ச் 12 அகில உலக மகளிர் தினத்தைக் கடந்த 22 ஆண்டுகளாகக் கிராம மக்களை மேம்பாடு அடைய செய்ய பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திருச்சியில் இயங்கி வரும் கிராம மக்கள் விடுதலைக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளையால் கொண்டாடப்பட்டது.…