சபாஷ் கருணாகரன்… தொடரட்டும் உங்கள் பணி… வீடியோ !
சபாஷ் கருணாகரன்...
தொடரட்டும் உங்கள் பணி...
பொதுவாக நாம் வெளியூர் செல்லும் போது அந்தந்த பேருந்து நிலையங்களில் ஒரு மைக் செட் ஓடிக்கொண்டே இருக்கும் .
அதில் யாரோ ஒருவர் "அம்மா கவனமா இருங்க "...*அம்மா கவனமா இருங்க" "பஸ்ஸில்…