கணவர் திட்டியதால் மனம்முடைந்து மனைவி தற்கொலை
கணவர் திட்டியதால் மனம்முடைந்து மனைவி தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி தாண்டாங்கோரை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா (வயது 27 ). கடந்த 25 ஆம் தேதி அன்று சரியாக உணவு சமைக்க வில்லை என கணவர் இவரை திட்டியதாக கூறப்படுகிறது.…