சமயபுரம் கோயிலில் தங்ககாசு திருடிய அதிகாரி !
சமயபுரம் கோயிலில் ஈ.ஓ., கை வரிசை
திருச்சி சமயபுரம் கோவிலில் நடந்த உண்டியல் கணக்கீடும் பணியின் போது 30 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடிய செயல் அலுவலர் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில்…