திருச்சி கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி கலையூறும் காவிரி – 23 கலைவிழா
திருச்சி கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியும் தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து நடத்திய கலையூறும் காவிரி - 23 கலைவிழா இரண்டாம் நாளில் திருமதி ராதிகா வைரவேலன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.
பக்கவாத்தியம் மிருதங்கம்…