காசுகளில் கடவுள்கள் !
மதுரை நாயக்கர் காசுகளில் கடவுள்கள் சிறப்பு சொற்பொழிவு
திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் மதுரை நாயக்கர் காசுகளில் கடவுள்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது.…