குட்கா பறிமுதல் உ.பி., ஆசாமி கைது
குட்கா பறிமுதல் உ.பி., ஆசாமி கைது
சமயபுரம் ராகவேந்திரா நகர் டோல் பிளாசா அருகே சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்கு இடமான நபரை சோதனை…