மேல கல்கண்டார்கோட்டை செல்வ விநாயகர் கோவில் உண்டியலில் திருட்டு !
உண்டியலில் திருட்டு
திருச்சி,டிச.6-
திருச்சி மேல கல்கண்டார்கோட்டை செல்வ விநாயகர் கோவில் அறங்காவலராக பணியாற்றி வருபவர் குலோத்துங்கன்.
வயது 66.
நேற்று முன்தினம் 04.12.2022 அன்று கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
நேற்று காலை கோவிலை…