துறையூர் டாஸ்மாக் பாரில் பயங்கரம்.. சரக்கு கேட்டு ஊழியரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்!
துறையூர் டாஸ்மாக் பாரில் பயங்கரம்.. சரக்கு கேட்டு ஊழியரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்!
திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை அருகே உள்ள சினிமா தியேட்டர் எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகிலேயே பார் செயல்பட்டு வருகிறது. பாரில்…