250 பனைவிதைகள் குண்டூர் பெரிய குளம் கரையில்….. வீடியோ
தண்ணீர் அமைப்பு - குண்டூர் வடக்கு கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.250 பனைவிதைகள் குண்டூர் பெரிய குளம் கரையில் விதைக்கப்பட்டது.…