NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

Browsing Tag

தனிமை

தனிமை பயணம்-4

மலைமீது பேருந்து ஏறிக்கொண்டு இருக்கும் நேரம் ஏனோ அச்சம் எட்டித்தான் பார்த்தது என்னுள்ளே.கொண்டை ஊசி வளைவுகளில் தொண்டை நிறைந்தது வயிற்றில் உள்ள உணவு. அச்சமும் உச்சத்தில் நின்றது.இருந்தும் எதையும் காட்டிக்கொள்ளாது பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன்.…

தனிமை பயணம்-3

அய்யா நான் அதில் பாடல்களே கேட்டுக்கொண்டிருந்தேன்.மேலும் நண்பர்களுடன் குழுவில் உரைடாடிக் கொண்டிருந்தேன் என்றேன்.இருந்தும் அவர் கேட்டதால் பாடல் ஒன்றை பாடச்செய்து கையில் கொடுத்தேன்.சிறிது நேரம் கேட்டுவிட்டு என்ன தம்பி ஒரு வார்த்தை கூட…

தனிமை பயணம்-2

இந்த கைபேசி தான் என் இந்த ரயில் பயணத்திற்கு காரணம் என்றார்.என்ன அய்யா என்ன ஆயிற்று எனக் கேட்டேன். நான்கு வருடங்களுக்கு முன் என் மகன் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் ஏதோ படிப்பதற்கு வேண்டும் எனக் கேட்டு வாங்கிக் கொண்டான்.சிறிது நாட்கள்…

தனிமை பயணம்-1

தனிமை பயணம்-1 கார் கால காதல் பயணமாய் மலைகளின் அரசியை காண சாம்பல் மேகங்கள் சந்திரனை மறைக்கும் இருளில் தொடர்வண்டி பயணமாய் தொடங்கினேன்.முன்பதிவில்லா பெட்டியில் முண்டியடித்து உட்கார இடம் கண்டு உட்கார்ந்து காதுகளில் பாடல் வரிகளை பதிய செய்து…