திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறுதானிய ஆண்டு விழா!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறுதானிய ஆண்டு விழா!
2023 ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசு அறிவித்ததை முன்னிட்டு செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறுதானிய ஆண்டு விழா தாவரவியல் சார்பாக கொண்டாடப்பட்டது…