திருச்சியில் சீட்டாட்டியவர்கள் கைது !
சீட்டாட்டியவர்கள் கைது
திருச்சி,டிச. 6-
திருச்சி எடமலைப்பட்டி புதூர்
ரெட்டமலை கருப்பு கோயில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணம்…