துறையூர் அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் !
துறையூர் அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் !
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கீரம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக காவேரி கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், உப்புத் தண்ணீரும் கூட…