பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் அபேஸ்! போலீசார் விசாரணை
பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் அபேஸ்! போலீசார் விசாரணை
துவரங்குறிச்சி சேதுப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் (28 ). துவரங்குறிச்சி எஸ்.பி.ஐ வங்கி கிளையில் இருந்து ரூபாய் ஒரு லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில்…