குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை புரிவது பெண்களா? ஆண்களா?
திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தமிழாய்வுத்துறை திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பாக
(08/3/2023) புதன்கிழமை அன்று தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக…