மேயர் ஆய்வு
மேயர் ஆய்வு
திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரெங்கநாதபுரம், ஆபிஸர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டு, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.