Browsing Tag

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

செயின்ட் ஜோசப் கல்லூரியில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி !

இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்துச் சமயத்தைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு சமய நல்லிணத்திற்குச் சான்றாக அமைந்த்து.

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…

திருச்சி மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா தொடக்க உரையாற்றினார். அர்ரஹ்மான் பள்ளிவாசல் தலைவர் சையது உஸ்மான் சாஹிப் வரவேற்றார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.