Browsing Tag

காலமுறை ஊதியம்

10 வது நாளாக தொடர் போராட்டம் ! நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

பத்தாவது நாளாக இன்று வருவாய்த்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் தொடர் போராட்டத்தால் வருவாய் துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.